Mini Review

Scrubbing with risk: health and environmental hazards of kitchen cleaning tools and sustainable alternatives

Authors

Azmathullah Rahmathullah1 , Shyamaladevi Babu2 , Madhan Krishnan3 *

  • 1Faculty of Research, Chettinad Hospital and Research Institute, Chettinad Academy of Research and Education, Kelambakkam, India
  • 2Faculty of Research, Chettinad Hospital and Research Institute, Chettinad Academy of Research and Education, Kelambakkam, India
  • 3Faculty of Research, Chettinad Hospital and Research Institute, Chettinad Academy of Research and Education, Kelambakkam, India
Received : 29/05/2025 Published : 28/08/2025

DOI:

https://doi.org/10.54646/jmms.2025.0003

சுருக்கம்:

ஸ்பொஞ்சுகளும் பாத்திரம் கழுவும் ஸ்க்ரப்புகளும், வீட்டிலும் வணிக சமையலறைகளிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் தூய்மை சாதனங்களாகும். எனினும், அவை தவறாக பயன்படுத்தப்படும்போது, கணிசமான ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். இந்த குறு விமர்சன ஆய்வு, பண்டைய கிரேக்க மற்றும் ரோமக் கால சுத்தமுறைகளில் இருந்து இன்றைய நவீன செயற்கை மாற்றுகள் வரை ஸ்பொஞ்சுகளின் வரலாற்றுப் பயணத்தை அலசுகிறது. வழக்கமான ஸ்க்ரப்புகளுடன் தொடர்புடைய உடல் காயங்கள், வேதிப்பொருள் வெளியேற்றம் மற்றும் நோயிழைக்கும் நுண்ணுயிர் தொற்றுகள் போன்ற ஆரோக்கிய ஆபத்துகள் இதில் தெளிவாக விளக்கப்படுகின்றன. ஈ.கோலை, சால்மொனெல்லா மற்றும் ஸ்டாபிலோகொக்கஸ் போன்ற நுண்ணுயிரிகள் ஈரமாகவும் மீண்டும் பயன்படுத்தப்படும் ஸ்பொஞ்சுகளில் பெரும்பாலும் காணப்படுவதால், நோய்த் தொற்றுகளுக்கு வாய்ப்பு அதிகரிக்கிறது. சுற்றுச்சூழலுக்கான விளைவுகளும் இக்கட்டுரையில் விவாதிக்கப்படுகின்றன. செயற்கையாக தயாரிக்கப்படும் ஸ்பொஞ்சுகள் மற்றும் ஸ்க்ரப்புகள் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு, பெரும்பாலனவை அழியாத தன்மையுடையவையாக இருப்பதால், நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. இந்த விமர்சனம், இயற்கை நார் ஸ்க்ரப்புகள், சிலிக்கான் ஸ்பொஞ்சுகள் மற்றும் மைக்ரோவேவ் சானிடைசேஷன் போன்ற மேம்பட்ட சுகாதார நடைமுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பான மாற்றுத் தீர்வுகளை ஆய்வு செய்கிறது. மேலும், ஸ்பொஞ்சுகளை முறையிலான இடைவெளியில் மாற்றுவது மற்றும் சுத்தமாக பராமரிப்பது போன்ற நடைமுறைகள் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க உதவும் என்பதை இது வலியுறுத்துகிறது. இந்தக் கட்டுரை, பாரம்பரிய பாத்திரக் கழுவும் உபகரணங்களுடன் தொடர்புடைய ஆபத்துகளைப் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. மேலும், ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளுக்கான ஆதரவை முன்வைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

Abstract:

Sponges and vessel-washing scrubs are common cleaning implements in both domestic and commercial kitchens; however, they pose significant health and environmental hazards if misused. This mini-review examines the historical development of sponge use, from ancient Greek and Roman hygiene practices to modern synthetic substitutes. It highlights the health risks associated with conventional scrubs, including physical injuries, chemical leaching, and microbiological contamination. Organisms such as Escherichia coli, Salmonella, and Staphylococcus are often present on moist, repeatedly used sponges. Environmental concerns are also addressed, as synthetic cleansers contribute to microplastic contamination and are frequently non-biodegradable. The review further evaluates safer alternatives, including natural fiber scrubbers, silicone implements, and improved hygiene practices such as regular replacement and microwave sanitation. This article aims to raise public awareness about the hazards associated with conventional dishwashing products and to advocate for safer, more sustainable alternatives for better health and environmental conservation.

Keywords:

kitchen sponges, microbial contamination, synthetic scrubs, eco-friendly alternatives, household hygiene

Additional Files

How to Cite

Rahmathullah, A., Babu, S., & Krishnan*, M. (2025). Scrubbing with risk: health and environmental hazards of kitchen cleaning tools and sustainable alternatives. Arashi Journal of Metals and Material Sciences, 2(1), 19–29. https://doi.org/10.54646/jmms.2025.0003